எந்த மனிதன் தன்னிடம் இருப்பதை கொண்டு மகிழ்ச்சியடைய வில்லையோ, அவன் எதிர்காலத்தில் தனக்கு எது கிடைப்பினும் மகிழ்ச்சியடைய மாட்டான்.
- ஓஷோ.
தன்னை விட அடுத்தவன் நன்றாக வாழ்கிறான் எனும் எண்ணம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
யாருக்கோ வாழ்ந்து காட்ட இந்த வாழ்க்கை ஒன்றும் பரீட்சையில்லை.
உங்களுக்காக வாழ்ந்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறப்பான தனித்திறமை என்று ஒன்றும் தேவையில்லை, ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்.
Comments
Post a Comment